Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு எம்மைப் பற்றி பிரதான கடமைகள்

திணைக்களத்தின் பிரதான கடமைகள்

  • ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான கனரக வாகனங்களையும் பிற வாகனங்களையும் பராமரித்தலும் பழுதுபார்த்தலும்.
  • ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான கனரக வாகனங்களை வாடகை அடிப்படையில் பல்வேறு கருத்திட்டங்களுக்கு வழங்குதல்.
  • ஊவா மாகாண சபையின் சகலவிதமான திணைக்களங்களுக்கும் சொந்தமான வாகனங்களின் சீர்காப்பு (சர்விஸ்) பணிகளை மேற்கொள்ளல்.
  • ஊவா மாகாண சபையின் சகலவிதமான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்காக புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான விவரக்கூற்றுக்களைத் தயாரித்தல்.
  • மாகாண சபை அதிகாரப் பிரதேசத்திலும் வெளியேயும் அணைக்கட்டுகள் மற்றும் பிற நிர்மாணிப்புத் துறைகளுக்கான பணிகளை மேற்கொள்ளல்.
  • தகுதிச் சான்றிதழ்களை விநியோகித்தல்.
 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4