Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு

தாபனப் பின்னணி

ஊவா மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளரின் (பொறியியல் சேவைகள்) கீழ் ஒழுங்கமைந்துள்ள மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகம் பதுளை மாவட்டத்தின் பண்டாரவெல, கஹகொல்ல எனும் இடத்தில் அமைந்துள்ளது.

பிரதேசத்தின் மாகாணத்தின் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக இந்நிறுவனம் மூலமாக வாகனங்கள் மற்றும் நிர்மாணத்துறை ஆகிய பிரிவுகளுக்காக பிரதான பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

திணைக்களத்தின் வரலாற்று ரீதியான அபிவிருத்தி

இலங்கை அரசாங்கத்தின் கொள்கையின் படி இயந்திரசாதன திணைக்களத்தின் கீழ் 1972 இல் 'மாவட்ட பொறிமுறை வேலைத்தளம்' எனும் பெயரில் தற்போதைய நிறுவனத்தின் ஆரம்பம் நிகழ்ந்தது.

  • 1978 இல் இந்நிறுவனம் பெருந்தெருக்கள் திணைக்களத்தின் கீழ் மாவட்ட பொறிமுறை வேலைத்தளம் எனும் பெயரில் இயங்கியது.
  • அதன் பின்னர் 1984 இல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் மாவட்ட பொறிமுறை வேலைத்தளம் எனும் பெயரிலேயே இந்நிறுவனம் இயங்கியது.
  • 1990.01.01 ஆம் திகதியில் இருந்து ஊவா மாகாணசபையின் கீழ் மாவட்ட பொறிமுறை வேலைத்தளமாக இது மாறியது.
  • 2002 ஆம் ஆண்டில் இருந்து இற்றைவரை ஊவா மாகாண சபையின் கீழ் மாகாண பொறிமுறை பணிப்பாளர் அலுவலகம் எனும் பெயரில் தனது முற்றுப்பெறாத நற்பணியை இலங்கைத் திருநாட்டுக்கு வழங்கி வருகின்றது.
 
மார்ச் 2024
S M T W T F S
25 26 27 28 29 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6