- 2010 ஆம் ஆண்டில் மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு கனரக வாகனங்கள் மற்றும் பொறித்தொகுதிகள் பற்றிய பயிற்சியளிக்கும் புதிய நிறுவனமொன்று தயாரிக்கப்பட தயார் நிலையில் உள்ளது.
- மொனறாகல மாவட்டத்திற்கான பழுதுபார்த்தல் கூறு ஒன்றினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகத்தைப் பலப்படுத்துவதற்காக புதிய பிரேரணையொன்று ஊவா மாகாண சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
|